Besnier's prurigo
ஆங்கிலம்
தொகுBesnier's prurigo
பெயர்ச்சொல்
தொகு- அரிப்புக் கொப்புளம்
விளக்கம்
தொகு- குழந்தைகளுக்குப் பரம்பரையாக உண்டாகும் ஒரு வகைத் தோல் அழற்சி நோய்.
- குருதிச்சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு, மேல்தோல் உலர்ந்து கெட்டியாகி, கரப்பான் புண் உண்டாகிறது.