ஆங்கிலம்தொகு

  1. {{உச்சரிப்புதவி|
     
    CAPTCHA
பொருள்

CAPTCHA என்பது ஆங்கிலத்தில்,Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதன் சுருக்கமாகும். இது தானாகவே, கணிணியையும், மனிதர்களையும் வேறுபடுத்தக்கூடிய ஒரு சோதனை முறையாகும்.

விளக்கம்
  1. இச்சுருக்கத்தினை, தமிழ் இலக்கணப்படி, அஃகுப்பெயர் என்பர்.
  2. இந்த சொல் முதன் முதலாக கார்னியஞ் மெலன் பல்கலைகழத்து ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் உருவாக்கினார்கள்.
பயன்பாடு
  1. இந்த CAPTCHA மிகவும் கடினமாக உள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=CAPTCHA&oldid=1856453" இருந்து மீள்விக்கப்பட்டது