ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • CD-4, பெயர்ச்சொல்.
  1. சிடி-4 செல்

சிடி-4 செல்கள், உதவி புரியும் டிசெல்கள் அல்லது சிடி-4 லிம்போசைட் என்றும் அழைக்கப்படுகின்றன. நோய்க்கு எதிராக போரிடும் ஒரு குறிப்பிட்ட வகையான வெள்ளை அணு இது. இதன் மேற்புறத்தில் சிடி-4 ஏற்பிகள் காணப்படும். உடலில் நோய் தாக்கியவுடன், நோய் எதிர்ப்பு செல்களுக்கு சிடி-4 செல்கள் சமிக்ஞை அனுப்பி உஷார் படுத்துகிறது. நோய்க்கு எதிரான சிறப்புப் பணிகளை மேற்கொள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒருங்கிணைத்து செயலாற்றுகிறது. ரத்தத்தில் உள்ள சிடி-4 செல்களின் எண்ணிக்கைதான் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கிய நிலையை குறிக்கும். எச்.ஐ.வி. தொற்றியவுடன் செல்களை அழியத் துவங்குவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைய தொடங்குகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=CD-4&oldid=1685285" இலிருந்து மீள்விக்கப்பட்டது