பொருள்
  • COD (Chemical Oxygen Demand), பெயர்ச்சொல்.
  1. வேதித்தற் உயிர்வளித் தேவை (வே.உ.தே)
விளக்கம்
  1. வேதிவினைகளின் வழியாக கரிமப் பொருட்களை கரியமிலவளியாக மாற்றுவதற்குத் தேவையான உயிர்வளியின் அளவு
பயன்பாடு
  1. தொழிலகங்களின் கழிவுநீரின் நச்சுத்தன்மையை அறிய இத்தேவை ஒரு அளவுகோலாக பயன்படுகிறது. மிகக்குறைந்த வே.உ.தே உள்ள கழிவுநீர் வெளியேற்றப்பட தகுதியுள்ளதாகிறது. பெரும்பாலும் 100 மி.கி/லி க்கு கீழே வே.உ.தே இருப்பின் அக்கழிவு நீர் வெளியேற்றப்படலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=COD_(Chemical_Oxygen_Demand)&oldid=1723513" இலிருந்து மீள்விக்கப்பட்டது