முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
CUT mode
மொழி
கவனி
தொகு
'CUT mode
ஆங்கிலம்
பொருள்
தொகு
கட் பாங்கு
விளக்கம்
தொகு
கட்டுப்பாட்டக முனையப் பாங்கு எனப் பொருள் படும் Control Unit Terminal Mode என்பதன் குறும் பெயர். முனையத்தை ஒரு முறை பெருமுகக் கணினியுடன் சேர அனுமதிக்கும் முறை. நுண் கணினி இந்த முறையைப் பின் பற்றி பெருமுகக் கணினியுடன் தொடர்பு கொள்வது.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்