ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

CXCR4

  1. சிஎக்ஸ்சிஆர்4

கீமோகைன் ஏற்பி 4 (சிஎக்ஸ்சிஆர்4 பியூசின் என்றும் அழைக்கப்படுகிறது). நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள, நோய் எதிர்ப்பு செல்களின் மேற்புறத்தில் காணப்படும் ஒரு வகையான புரதமே இது. சிடி-4 செல்லில் உள்ள ஏற்பியுடன் இணைந்து எச்.ஐ.வி. புகுந்து உள்ளே செல்ல உதவி செய்யும் இரண்டு ஏற்பிகளில் இதுவும் ஒன்று. மற்றொன்று சிசிஆர்5 என்று அழைக்கப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=CXCR4&oldid=1823742" இலிருந்து மீள்விக்கப்பட்டது