Celtic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Celtic, பெயர்ச்சொல்.
- இந்திய-செர்மானிய மொழிக் குடும்பத்தின் பிரிவு
- கெல்ட்டிய இனத்தவரின் மொழி
- Celtic, உரிச்சொல்.
- கெல்ட்டிய இனத்தவருக்குரிய
- கெல்ட்டிய இன மொழி சார்ந்த.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Celtic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி