ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Centre Circle, பெயர்ச்சொல்.
  1. மைய வட்டம்

விளக்கம்

தொகு
  1. கூடைப்பந்தாட்ட ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோட்டின் மையப் பகுதியில் 1.80 மீட்டர் ஆரமுள்ளதாகப் போட்டிருக்கும் வட்டம்தான் மைய வட்டம் ஆகும். ஆட்டத் தொடக்கத்திலும், இடைவேளைக்குப் பிறகு, தொடங்கும் இரண்டாவது பருவத்திலும் பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சி, இந்த மைய வட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---Centre Circle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Centre_Circle&oldid=1898105" இலிருந்து மீள்விக்கப்பட்டது