ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Charles' law, பெயர்ச்சொல்.
  1. சார்லசின் விதி


விளக்கம்

தொகு
  1. மாறா அழுத்தத்தில், குறிப்பிட்ட பொருண்மையுள்ள வளியின் பருமன், 0° செ. வெப்ப நிலையில், ஒவ்வொரு செல்சியசு ac

க்கும் அதன் வெப்பநிலை உயர்த்தப்படும்பொழுது, அதன் பருமன் மாறாப் பின்ன அளவில் பெருகுகிறது. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் வளிக்கு அப்பின்னம் 1/273. இதை ஒரு சமன்பாடாக அமைக்கலாம். V = V°(1+t/273)

V° - 0° செ.இல் பருமன்.

v-t° செ இல் பருமன்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Charles' law--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Charles%27_law&oldid=1920592" இலிருந்து மீள்விக்கப்பட்டது