Chili pepper
ஆங்கிலம்
தொகு- capsicum annum-green...(தாவரவியல் பெயர்)
- Chili pepper, பெயர்ச்சொல்.
பொருள்
தொகு- பச்சை மிளகாய்
விளக்கம்
தொகு- உணவுக்கு காரச்சுவை ஊட்ட பயன்படும் காய்...இவற்றில் பலவிதங்கள் உள்ளன... இவை ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது...உலகெங்கும் விளைவிக்கப்பட்டாலும், இந்தியாதான் உலகிலேயே மிளகாய்களை மிக அதிகமாக விளைவித்து, உணவுப்பொருட்களில் உபயோகித்து மேலும் ஏற்றுமதி செய்யும் நாடாகும்...இந்தியாவிலும் ஆந்திரப் பிரதேஷ் மாநிலம்தான் மிளகாய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது...மேலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மிளகாய்களில் சுமார் 75% சதம் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் இருந்துதான்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Chili pepper--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #