ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Darier's disease, பெயர்ச்சொல்.
  1. டாரிடர்நோய்

விளக்கம் தொகு

  1. வெகு அரிதாகக் காணப்படும் ஒரு பரம்பரை நோய். பிரான்சு நாட்டின் தோல் நோய் வல்லுநர் இதனைக் கண்டறிந்ததால், இந்தப் பெயரைப் பெற்றது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Darier's disease--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Darier%27s_disease&oldid=1901557" இலிருந்து மீள்விக்கப்பட்டது