Davis gag
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Davis gag, பெயர்ச்சொல்.
- டேவிசு வாயடைப்பு
விளக்கம் தொகு
- வாயை விரித்துப் பிடித்துக் கொள்வதற்காக-குறிப்பாக தொண்டையில் இருபுறமும் நிணத்திசுக் கோளங்களை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையின்போது பிடித்துக் கொள்வதற்காக-பயன்படுத்தும் ஒரு பற்றுக் கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Davis gag--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்