ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Dwarf planets, பெயர்ச்சொல்.
  1. குள்ளக் கோள்கள்

விளக்கம் தொகு

  1. சுற்றுப்பாதை ஏதுமில்லாமல் தனது ஈர்ப்பு விசையினால் சூரியனைச் சுற்றி வரும் அனைத்து வட்டவடிவ வான்வெளிப் பொருட்களும் குள்ளக் கோள்கள் எனப்படும். இவை எந்தக் கோளுக்கும் துணைக் கோளாக இருக்காது. செரசு, புளுட்டோ, ஈயுமியே, மேக்மேக், எரிசு என்பவை நம் சூரியக் குடும்பத்திலுள்ள குள்ளக் கோள்களாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Dwarf planets--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Dwarf_planets&oldid=1898700" இலிருந்து மீள்விக்கப்பட்டது