ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Environmental Geography, பெயர்ச்சொல்.
  1. சுற்றுச்சூழல் புவியியல்

விளக்கம்

தொகு
  1. நிலம், நீர், காற்று போன்றவை சீரழிவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்யும் அறிவியல் பிரிவாகும். ஓசோன்படலத்தின் சிதைவு, உலகவெப்பமயம், துருவப் பனி உருகல், கடல்நீர் மட்டம் உயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வதும் இத்துறையின் நோக்கங்களாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Environmental Geography--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Environmental_Geography&oldid=1898637" இலிருந்து மீள்விக்கப்பட்டது