FTP server

பொருள்

தொகு
  1. எஃப்டீபீ சேவையகம்;எஃப்டீபீ வழங்கன்;Host-புரவன்

விளக்கம்

தொகு
  1. இணையம் வழியாகவோ அல்லது எந்தவொரு டீசிபி/ஐபி பிணையம் வழி யாகவோ, கோப்புப் பரிமாற்ற நெறிமுறையைப் (FTP) பயன் படுத்தி, பயனா ளர்கள் கோப்புகளை பதிவேற்ற அல்லது பதிவிறக்க அனுமதிக்கும் ஒரு கோப்பு வழங்கன் கணினி.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=FTP_server&oldid=1909268" இலிருந்து மீள்விக்கப்பட்டது