ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Field Goal, பெயர்ச்சொல்.
  1. களவெற்றி எண்

விளக்கம்

தொகு
  1. கூடைப் பந்தாட்ட நேரத்தில், ஆட்டக்காரர்கள் குறிபார்த்து எறிகின்ற பந்து மேலே சென்று தாங்கள் எறியக்கூடிய வளையத்தினுள் விழுந்து அதன் வழியே புகுந்து, வலையினுள் தங்கி, அதன் வழியாகக் கீழே வரும்போது பெறுகின்ற வெற்றி எண்கள் வெற்றி எண் என்று குறிக்கப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Field Goal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Field_Goal&oldid=1898201" இலிருந்து மீள்விக்கப்பட்டது