Four Steps for the Goal Keeper

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Four Steps for the Goal Keeper, பெயர்ச்சொல்.
  1. நான்கு காலடிகள்

விளக்கம் தொகு

  1. கால் பந்தாட்டம் - இப்பரப்பிற்குள்ளே மட்டும் பந்தைக் கையால் பிடித்தாடலாம் என்ற சாதகமான ஒரு விதி, இலக்குக் காவலனுக்கு மட்டுமே உண்டு. அந்த விதியின்படி பந்தைப் பிடித்து வைத்திருக்கும் இலக்குக் காவலன் பந்துடன் நான்கு காலடிகள் மட்டுமே நடக்கலாம். மீறி அதற்கு மேல் ஓரடி எடுத்து வைத்தாலும், தவறு செய்தவராகி விடுவார். ஆகவே தான், நான்கு காலடிகள் என்ற சொல் கால் பந்தாட்டத்தில் முக்கிய சொல்லாக இருந்து வருகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---Four Steps for the Goal Keeper--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Four_Steps_for_the_Goal_Keeper&oldid=1898035" இலிருந்து மீள்விக்கப்பட்டது