ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Free throw, பெயர்ச்சொல்.
  1. தனி எறி

விளக்கம் தொகு

  1. தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எறி என்று அழைக்கப்படுகிறது


( மொழிகள் )

சான்றுகோள் ---Free throw--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Free_throw&oldid=1898179" இலிருந்து மீள்விக்கப்பட்டது