Galactic Movement
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Galactic Movement, பெயர்ச்சொல்.
- அண்ட இயக்கம்
விளக்கம் தொகு
- சூரியக் குடும்பம் மொத்தமாக பால்வழி அண்டத் தொகுதியின் மையத்தைச் சுற்றி வரும் இயக்கம் அண்ட இயக்கம் எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Galactic Movement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்