Gardner's syndrome
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- Gardner's syndrome, பெயர்ச்சொல்.
- கார்ட்னர் நோய்
விளக்கம்
தொகு- குடும்ப நோயாக ஏற்படும் பெருங்குடல் தொங்கு தசை நோய். இது எலும்பு சார்ந்த மென் திசுக்கட்டிகளுடன் உண்டாகும் அமெரிக்க மரபணுவியலறிஞர் எல்டான் கார்ட்னர் இதனை விவரித்தார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Gardner's syndrome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்