Gender Affirmation Surgery
பெயர்ச்சொல்
தொகுGender Affirmation Surgery
பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சை
விளக்கம்
ஒரு நபரின் பாலின அடையாளத்தை உறுதிப்படுத்த, “உள்ளுக்குள் அவர்கள் எப்படி உணர்கிறார்களோ” அதன்படியே வெளிப்புற பால் அம்சங்களையும் மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை பால்மாற்று சிகிச்சை என்று முன்பு பயன்படுத்தப்பட்ட சொல்லிற்கு பதிலாக 'பாலின உறுதிப்பாட்டு அறுவை சிகிச்சை' எனும் சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.