Gender affirmation procedures
பெயர்ச்சொல்
தொகுGender affirmation procedures
பாலின உறுதிப்பாட்டு நடைமுறைகள்
விளக்கம்
பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகள் மருத்துவம் சார்ந்ததாகவோ, சட்டரீதியாகவோ மற்றும் சமூகப் பார்வை சார்ந்ததாகவோ இருக்கலாம்.
சமூகரீதியானவை: தாங்கள் அடையாளப்படுத்தும் பாலினத்துக்கு நெருக்கமான உடைகள், வாழ்க்கை முறைகள்.
மருத்துவம்: அறுவை சிகிச்சை, ஹார்மோன், லேசர் போன்றவை.
சட்டரீதியானவை: ஆவணங்களில் பெயர் அல்லது பாலினத்தை மாற்றுவத