பெயர்ச்சொல்

தொகு

Gender fluidity

நிலையற்ற பாலின அடையாளம்

விளக்கம்

தனக்கு நிலையான ஒரு பாலினம் இல்லை என்று உணர்பவர்கள். எல்லா பாலினங்களுடனோ சில பாலினங்களுடனோ இரு பாலினங்களுடனோ அல்லது இரு பாலினங்களில் ஏதேனும் ஒன்றோடோ இவர்கள் தங்களைப் பொருத்திக் கொள்ளலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Gender_fluidity&oldid=1972450" இலிருந்து மீள்விக்கப்பட்டது