ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Gilbert's disease, பெயர்ச்சொல்.
  1. கில்பர்ட் நோய்

விளக்கம் தொகு

  1. இரத்தத்தில் அளவுக்கு மீறி பிலிருமின் இருக்கும் நோய். இது உக்கிரமற்ற பரம் பரைநோய். இது இடைவெளி விட்டு இலேசான மஞ்சள் காமாலையாகத் தோன்றும். ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் நிக்கோலஸ் கில்பர்ட் இந்த நோயை விளக்கிக் கூறினார்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Gilbert's disease--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Gilbert%27s_disease&oldid=1904967" இலிருந்து மீள்விக்கப்பட்டது