Global Navigation Satellite System

ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Global Navigation Satellite System, பெயர்ச்சொல்.
  1. உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு

விளக்கம் தொகு

  1. உலகின் எந்தவோர் இடத்தையும் மிகத்துல்லியமாக குறிப்பிட்டு சுட்டிக்காட்ட உதவும் அமைப்பு. வானூர்திகள், கப்பல்கள், நிலவழி வாகனங்கள் செல்லும் வழிகள் அவற்றின் நிகழ்நேர இருப்பிடம் அறிதல் போன்றவற்றுக்கும் நேர் வழிகளை கண்டறியவும், பயணநேரத்தை அறியவும் இத்துறை பயன்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Global Navigation Satellite System--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Global_Navigation_Satellite_System&oldid=1898662" இலிருந்து மீள்விக்கப்பட்டது