கூழைக்கடா (படங்களுக்கு..)
  1. கூழைக்கிடா; கூழைக்கடா; Spot-billed pelican (Pelecanus philippensis)
  2. உள்நாட்டுக்குள் வலசை (Resident Migrant)
  3. சாம்பல் அல்லது வெளிர் சாம்பல் நிறமுடைய பெரிய நீர்ப்பறவை. வெளிர் ஊதா நிறமுடைய தொங்கும் அடிப்பகுதியுடன் கூடிய நீண்ட அலகு இதன் தனியம்சமாகும்.
  4. உணவு. மீன்கள்.

மேலும் படங்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=Grey_pelican&oldid=1910160" இலிருந்து மீள்விக்கப்பட்டது