Gubier's paralysis
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Gubier's paralysis, பெயர்ச்சொல்.
- குப்ளர் முடக்குவாதம்
விளக்கம் தொகு
- மண்டையோட்டின் ஒரு பக்க நரம்புகளிலும், உடலின் எதிர்பக்க நரம்புகளிலும் முடக்குவாதம் ஏற்படுத்தும் மூளைத் தண்டு நைவுப் புண்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Gubier's paralysis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்