HIV-2
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- HIV-2, பெயர்ச்சொல்.
- எச்.ஐ.வி. 2
எச்.ஐ.வி. 1 போன்ற வைரஸ்தான் இதுவும். நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து எய்ட்சுக்கு காரணமாக இந்த வைரசும் அமைகிறது. இரு வகை வைரஸ்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான அமைப்பைப் பெற்றுள்ளன என்றாலும் எச்.ஐ.வி. 2 வைரஸ் நோய் எதிர்ப்புத் திறனை கொஞ்சம் மெதுவாக குறைக்கிறது. மேற்கு ஆப்ரிக்காவில் வாழும் மக்களில் பெரும்பாலானோருக்கு எச்.ஐ.வி. 2 வகையான வைரஸ்தான் பரவியுள்ளது.