ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Half Volley, பெயர்ச்சொல்.
  1. விழுந்தெழும் பங்தை உதைத்தல்

விளக்கம் தொகு

  1. கால்பந்தாட்டம் - பிறர் ஆடிய பந்தானது கீழே தரையில் விழுந்து, மேலே கிளம்புகின்ற பொழுது, உடனே உதைத்தாடும் தன்மையால் தான் இப்பெயர் பெற்றிருக்கிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Half Volley--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Half_Volley&oldid=1898048" இலிருந்து மீள்விக்கப்பட்டது