He
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுHe
பொருள்
- இதிலுள்ள இரண்டு எழுத்துக்களில், முதலெழுத்து பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும், இரண்டாமெழுத்து சிறிய(small letter) எழுத்திலிருக்க வேண்டும்,
- helium என்ற தனிம வேதிப்பொருளின் குறியீடு (He),
- இதனுடைய அணு எண் - 2,
- எளிதில் தீப்பிடிக்கக் கூடியது,
- பெரிய பலூன்களில் நிரப்பி வான்வெளிப் பயணத்திற்குப் பயன்பட்டது,
- இதனைப் பற்றிய அதிகத் தகவல்களுக்கு, ஆங்கிலக்கட்டுரையாகவுள்ள இதனைச் சொடுக்கவும்
தொடர்புடையச் சொற்கள்
தொகுhe , pronoun , third person