"Helen", .

  • கிரேக்கத் தொன்ம இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ராணி; பேரழகி.
விளக்கம்
  • மெனெலஸ் என்ற இளவரசரின் மனைவியான ஹெலனை டிராயின் பிரியாம் என்ற இளவரசர் கடத்திச் சென்று விட்டதால் 'ட்ரோஜென்' போர் ஏற்பட்டது.
பயன்பாடு
  • Helen of Troy
"https://ta.wiktionary.org/w/index.php?title=Helen&oldid=1519305" இலிருந்து மீள்விக்கப்பட்டது