IP multicasting
IP multicasting
பொருள்
தொகு- ஐபீ குழுவாக்கம்
விளக்கம்
தொகு- குழுவாக்க இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol Multicasting என்ற தொடரின் சுருக்கம். குறும்பரப்புப் பிணையக் குழுவாக்கத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டீசிபி/ஐபீ பிணையமாக மாற்றியமைக்கும் முறை. புரவன் கணினிகள் (Hosts) குழுவாக்கிய செய்தித் தொகுதிகளை அனுப்பும்/பெறும். இலக்கின் முகவரியில் ஒற்றை ஐபி முகவரிக்கும் பதிலாக ஐபீ புரவன் குழு முகவரிகளைக் கொண்டிருக் கும். ஒரு புரவன் என்பது ஒரு குழுவின் உறுப்பினராகக் கருதப்படும். இணையக் குழுமேலாண்மை நெறிமுறை (Internet Group Management Protocol) இதனை நெறிப்படுத்தும்.