Independent Consultant


பொருள்

தொகு
  1. சுயேச்சையான ஆலோசகர்

விளக்கம்

தொகு
  1. தகவல் சீரமைப்புத் துறையில் பயிற்சி உள்ளவர். வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தாற்காலிகமாகப் பணிபுரிகிறவர்.

உசாத்துணை

தொகு
  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Independent_Consultant&oldid=1910333" இலிருந்து மீள்விக்கப்பட்டது