ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Indirect Free-kick, பெயர்ச்சொல்.
  1. மறைமுகத் தனியுதை

விளக்கம் தொகு

  1. கால் பந்தாட்டம் - எதிராட்டக்காரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கு எதிராக, தவறுக்குள்ளான குழுவினருக்கு நடுவரால் வழங்கப் படுவது மறைமுகத் தனியுதை என்னும் வாய்ப்பாகும். இவ்வாறு உதைக்கின்ற மறைமுகத் தனி உதை என்னும் வாய்ப்பினால், பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் Goal பெற முடியாது. ஆனால், பந்து இலக்கினுள் நுழையுமுன்னர் வேறொரு ஆட்டக்காரர் அப்பந்தைக் காலால் தொட்டோ அல்லது விளையாடியோ இருக்க வேண்டும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Indirect Free-kick--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Indirect_Free-kick&oldid=1898057" இலிருந்து மீள்விக்கப்பட்டது