Inertia, moment of
Inertia, moment of
- Inertia, moment of
பொருள்
தொகு- நிலைமத்திருப்புத்திறன்
விளக்கம்
தொகு- ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலைவிலுள்ள m என்னும் நிறையுடைய துகள், அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின், அத்துகளின் நிறை. நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகிய வற்றின் பெருக்கற் பலன் (mr2) நிலைமத் திருப்புத்திறனாகும். இது ஒரு மாறிலி, அலகு மெட்ரிக் முறையில் கிராம்/செமீ2