Interactive cable TV
Interactive cable TV
பொருள்
தொகு- இடைப் பரிமாற்ற கம்பிவட தொலைக்காட்சி 'கேபிள் டி. வி'
விளக்கம்
தொகு- பிரச்சினைகள் குறித்து கருத்துகளைக் கூறி பார்வையாளர்கள் பங்கு பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சேவை. வீடியோ டெக்ஸ்ட். டெலி டெக்ஸ்ட் போல் அல்லாது முழுதாக தொலைக்காட்சி பார்ப்பதை இது உணர்த்துகிறது. காலப் போக்கில் இந்த சேவைகள் எல்லாம் கேபிள் டி. வி. சேவைகள் மூலம் தர முடியும். டிகோடரும், விசைப்பலகையும்