KSR terminal

பொருள் தொகு

  1. கேஎஸ். ஆர் முனையம்

விளக்கம் தொகு

  1. விசைப்பலகை அனுப்புதல்/பெறுதல் முனையம் (Keyboard Send/Receive Terminal) என்பதன் குறும்பெயர். இந்த முனையம் விசைப் பலகையிலிருந்து மட்டுமே உள்ளீட்டை ஏற்கும். விசைப் பலகையின் உள்ளீட்டையும் பிற முனையங்களிலிருந்து பெறப்படும் தரவுவையும் திரைக் காட்சிக்குப் பதிலாக உள் ளிணைக்கப்பட்ட அச்சுப் பொறியில் வெளியிடும்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=KSR_terminal&oldid=1909442" இலிருந்து மீள்விக்கப்பட்டது