'Keyboard template

பொருள் தொகு

  1. விசைப் பலகை படிம அச்சு அட்டை


விளக்கம் தொகு

  1. கணினி விசைப் பலகையின் விசைகளில் பொருந்தும் ஒரு செயற்கை இழைப்படிவம். இதன் மூலம் குறிப்பிட்ட மென் பொருள் பயன்பாடுகளில் விசைப் பணிகளைச் செய்ய எளிதான, விரைவான குறிப்பு. விசைப்பலகை படிம அச்சு அட்டைகள் மென்பொருள் தொகுப்புகளின் பகுதியாக இப்போது அதிகமாக வழங்கப் படுகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=Keyboard_template&oldid=1907495" இலிருந்து மீள்விக்கப்பட்டது