Kohlrabi
ஆங்கிலம்
தொகுபொருள்
- Kohlrabi,பெயர்ச்சொல்.
- இங்கிலாந்திற் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுங் கோசுக்கீரை வகை.
- Brassica oleracea (தாவரவியல் பெயர்)
- Italian turnip என்று அழைப்பர்
- இது ஆசுத்திரேலியா பெயர் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Kohlrabi--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்