ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • Kugelberg-Welander disease, பெயர்ச்சொல்.
  1. கூகல்பெர்க்-வெலாண்டர் நோய்

விளக்கம்

தொகு
  1. குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு உறுப்புகளின் மையம் நோக்கிய தசைகள் இதில் தொடர்புடையவை.


( மொழிகள் )

சான்றுகோள் ---Kugelberg-Welander disease--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Kugelberg-Welander_disease&oldid=1987698" இலிருந்து மீள்விக்கப்பட்டது