L1 cache

பொருள்

தொகு
  1. எல்1 கேஷ்; நிலை 1 இடைமாற்றகம்

விளக்கம்

தொகு
  1. இன்டெல் 1486 மற்றும் அதைவிட மேம்பட்ட செயலிகளில் உள்ளமைக்கப்பட்டுள்ள இடைமாற்று நினைவகம். நிலை 1 இடைமாற்றகம் பொதுவாக 8கேபி கொள்திறன் உள்ளது. ஒற்றைக் கடிகாரச் சுழற்சியில் படித்துவிட முடியும். எனவே தொடக்க காலங்களில் இது பரிசோதிக்கப்பட்டது. இன்டெல் ஐ1486 ஒரேயொரு நிலை 1 இடைமாற்றகம் கொண்டது. பென்டியம் செயலியில் இரண்டு உண்டு. ஒன்று ஆணைகளுக்கு, மற்றொன்று தரவுகளுக்கு

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=L1_cache&oldid=1909528" இலிருந்து மீள்விக்கப்பட்டது