LGBTIQA+
ஆங்கிலம்
தொகுLGBTIQA+ ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள் இருபாலீர்ப்பு / இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மருவிய / மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு
விளக்கம்
ஒருபாலீர்ப்பு கொண்ட வர்கள், இருபாலீர்ப்பு கொண்டவர்கள், மருவிய / மாற்றுப் பாலினத்தவர், பால்புதுமையர், ஊடுபால் மக்கள், அல்பாலீர்ப்பு கொண்டவர்கள் பலபாலீர்ப்பு / அனைத்து பாலீர்ப்பு கொண்டவர்க ள் ஆதிக்கப் பாலினம் மற்றும் எதிர்பாலீர்ப்புக்கு அப்பாற்பட்ட பண்புகளைக் கொண்டவர்கள் ஆகியோர். இந்த சொல் சிலநேரங்களில் LGBT, அல்லது LGBTQ அல்லது LGBTQ+ என்றும் குறிப்பிடப்படும்.