LU
LU
பொருள்
தொகு- எல்யூ
விளக்கம்
தொகு- தருக்க அலகு எனப் பொருள்படும் Logical Unit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஓர் ஐபிஎம் எஸ்என்ஏ பிணையத்தில் ஒரு தகவல் தொடர்பு உரையாடலின் தொடக்கம் அல்லது முடிவைக் குறிக்கும் புள்ளி.
உசாத்துணை
தொகு- [ https://ta.wikisource.org/s/96a8 தமிழ் விக்கிமூலம்]