LUHN formula
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- LUHN formula, பெயர்ச்சொல்.
- LUHN நூற்பா
விளக்கம்
தொகு- கடனட்டையில் (credit card) தெரியும் எண்ணைச் சரிபார்க்கும் ஒரு படிமுறை (algorithm). இதை Modulus 10 என்றும் அழைப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---LUHN formula--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்