Land information system

பொருள் தொகு

  1. பொருத்துபரப்புதகவல் மையம்

விளக்கம் தொகு

  1. தரை மேலாண்மை தகவலை ஆராயப் பயன்படுத்தும் ஒரு கணினி அமைப்பு (வன்பொருள் மற்றும் மென்பொருள்). இயற்கை மூலாதாரங்களின் விநியோகம் நிலைப் பயன்படுத்தும் முனைகள், சொத்து உரிமை, வாடகையிருப்பு மதிப்புகள் போன்றவைகள் இதற்குச் சான்று. தரை தகவல் மையம் ஒரு நேர்முக அமைப்பு அல்ல. வெளிப்புறத்தில் இருந்து அடிப்படைத் தகவலை விநாடிக்கு விநாடி பெறுகிறது. நிலப்படம் அமைத்தல், தகவல் மற்றும் தரவுத்தளங்கள் இவற்றின் பணிகள்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Land_information_system&oldid=1909370" இலிருந்து மீள்விக்கப்பட்டது