பொருள்

MSC, பெயர்ச்சொல்.

  1. பல்லூடகப் பெருவழி
    Multimedia Super Corridor என்பதன் அஃகுப்பெயர் ஆகும்.
விளக்கம்
  • பல்லூடகப் பெருவழி என்பது மலேசியாவின் பெருவழித் திட்டம் ஆகும். 1996 பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். மலேசியாவை நவீனப் படுத்தும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---MSC--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *

MSC Malaysia (formerly the Multimedia Super Corridor, and also known as the MSC in Malaysia). The Multimedia Super Corridor (MSC) program was officially inaugurated by the 4th Malaysian Prime Minister Mahathir Mohamad on 12 February 1996. The establishment of the MSC program was crucial to accelerate the objectives of Vision 2020 and to transform Malaysia into a modern state by the year 2020, with the adoption of a knowledge-based society framework.

"https://ta.wiktionary.org/w/index.php?title=MSC&oldid=1519805" இருந்து மீள்விக்கப்பட்டது