MUMPS

பொருள்

தொகு
  1. மம்ப்ஸ்

விளக்கம்

தொகு
  1. மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைப் பயன் பாட்டுச் செயல்முறைப்படுத்திப் பொறியமைவு எனப் பொருள்படும் "Massachusetts - General Hospital Utility Program ming System" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இது, குறிப்பாக மருத்துவ ஆவணங்களைக் கையாள்வதற்காக வடி வமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி. தரவு மேலாண்மையிலும் வாசகங்களைக் கையாள்வதிலும் இந்த மொழி வெகுவாகப் பயனுடையது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=MUMPS&oldid=1909417" இலிருந்து மீள்விக்கப்பட்டது