ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • MacGuffin, பெயர்ச்சொல்.
  1. குன்றாதார்வ ஈர்ப்பு

விளக்கம்

தொகு
  • பயனற்றது/பொருளற்றது என அறியப்பட்டும், நிலையான, குன்றாத, தொடர்ந்த ஆர்வத்தை மக்களிடம் தக்கவைத்துக்கொள்ளும் இயல்புடைய ஒரு பொருள், நிகழ்வு, கதாபாத்திரம், குணாதிசயம் அல்லது கதை, புதினம், திரைக்கதையின் கருப்பொருள்...பிரித்தானியா ஆங்கில மர்ம/திகில் திரைப்பட மன்னன் அல்ஃப்ரெட் ஹிச்காக் (Sir Alfred Joseph Hitchcock) என்பவரால் பிரபலமாக்கப்பட்ட ஒரு சொல்..
( மொழிகள் )

சான்றுகோள் ---MacGuffin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=MacGuffin&oldid=1519812" இலிருந்து மீள்விக்கப்பட்டது