Mandarin
ஆங்கிலம்
தொகு- மேண்ட்ரின்
(கோப்பு)
பொருள்
- மண்டரின் சீனம் = இது சீனமொழிகளின் கிளை மொழிகளில் ஒன்று ஆகும்.
- பொதுவாக, சாதரணமாக மக்கள் பேசும் சீனமொழி.
- Beifanghua, Guanhua,Guoyu, Huayu, Mandarin Chinese, Putonghua, Standard Chinese, Standard Mandarin, Standard Spoken Chinese என்றும் அழைப்பர்.
விளக்கம்
- Mandarin (சொற்பிறப்பியல்)
- அனைத்து சீனக்கிளை மொழிகளிலும், மண்டரின் சீனம் பயனாகிறது.
- Mandarin duck என்ற வாத்தினைச் சுருக்கமாக, 'மாண்டரின்' என்றும் அழைப்பர்.
-
மாண்டரின் எழுத்து
-
மாண்டரின் வாத்து
-
மாண்டரின் மீன்
-
மாண்டரின் நிறம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Mandarin--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்