ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Material Data Safety sheet, பெயர்ச்சொல்.
  1. பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்

விளக்கம் தொகு

  1. பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் (Material safety data sheet, MSDS) என்பது ஒரு பொருளின இயல்புகளை பற்றி அறிய உதவும் படிவமாகும். இத்தாள் வேலைத்தள பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஆவணமாகும்.இது தொழிலாளிகள், பொறியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பொருளோடு அல்லது அப்பொருளில் வேலை செய்யும்போது எவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்வது என்பதை விளக்கும் ஒரு படிவமாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---Material Data Safety sheet--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Material_Data_Safety_sheet&oldid=1643689" இலிருந்து மீள்விக்கப்பட்டது